நடிகை சாய் பல்லவி திருமணமே செய்துகொள்ளமாட்டராம்! அவர் சொன்ன அதிர்ச்சி காரணம்

மலர் டீச்சராக நடித்து இளைஞர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. அந்த படத்திற்கு பிறகு தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.

https://www.instagram.com/p/BHXIPMQDGa1/

இந்நிலையில் திருமணம் பற்றி பேசியுள்ள அவர் எப்போதும் திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என கூறியுள்ளார். காரணம் கல்யாணம் செய்துகொண்டால் பெற்றோரை பார்த்துக்கொள்ள முடியாது. அதனால் திருமணம் செய்யமாட்டேன் என அவர் கூறியுள்ளார்.

இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.