என்னமா ஹேர் ஸ்டைல் இது? பிக் பாஸ் ரைசாவை கலாய்க்கும் நெட்டிசன்கள் – வைரல் புகைப்படம்!

மாடலிங் துறையில் நடித்து வந்தவர் ரைசா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேம காதல் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் ஜி.வி ப்ரகாஷுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

View this post on Instagram

Hair&make-up by : @makeupacademy_glossnglass

A post shared by Raiza Wilson (@raizawilson) on

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் தலையில் என்ன ஸ்பீட் பிரேக்கரா என கலாய்த்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.