தனது கல்லூரி பருவத்திலேயே அப்படி ஒரு ஹாட் போஸ் கொடுத்த எங்கவீட்டு மாப்பிளை அகதா..

கடந்த வருடம் பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக களத்தில் இறங்கிய நிகழ்ச்சி தான் எங்க வீட்டு மாப்பிள்ளை இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யாவை யார் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆர்யா கடைசியாக நான்கு போட்டியாளரை தேர்வு செய்தார். அதில் யார் அந்த ஒருவர் என்ற அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆர்யா யாரையும் தேர்வு செய்யாமல் கொஞ்ச நாள் கழித்து சொல்லுகிறேன் என்று அப்படியே கூறிவிட்டார்.

https://www.instagram.com/p/BwuiAetgt8d/

அதன் பின் ஆர்யா சயீஷாவை திருமணம் செய்து கொண்டார். நான்கு பேரில் ஒருவராக அகதா என்ற கேரளா பெண் மிகவும் துறுதுறுவென இருந்து வந்தார். அவர் அதற்க்கு முன் மலையாள படங்களில் நடித்துள்ளார். அவர் கல்லூரி படிக்கும் போது மிகவும் செம்ம ஹாட் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதுவரை யாரும் பார்த்திடாத அந்த புகைப்படம் இதோ


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.