ஆர்யா இல்லாமல் பார்ட்டிக்கு தனியாக வந்த சாயிஷா! ஆடும் ஆட்டம் வைரலாகும் வீடியோ..!

நடிகை சாயிஷா திருமணத்திற்கு பிறகு ஆர்யா இல்லாமல் பார்ட்டிக்கு வந்து அவர் நண்பருடன் நடனம் ஆடிவுள்ளார்.

நடிகை சாயிஷா தமிழில் ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தின் மூலம் அறிமுகமானார்.

கஜினிகாந்த் படத்தில் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடித்தார் நடிகை ஆயிஷா. அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. கொஞ்ச காலம் இருவரும் காதலை மறைத்து வந்தனர்.

பின்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் இணைந்து சில படங்கள் நடித்து வருகிறார்கள்.

https://www.instagram.com/p/Byc5UkkjWXd/?utm_source=ig_embed

தற்போது சாயிஷா திருமணத்திற்கு பிறகு ஆர்யா இல்லாமல் ஒரு பார்ட்டிக்கு சென்றுள்ளார் அங்கு நடிகை சாயிஷா தன் நண்பருடன் நடனம் ஆடிவுள்ளார்.

சாயிஷா நடனமாடும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.