முதல்முறையாக இரட்டை குழந்தைகள் போட்டோவை வெளியிட்ட ப்ரஜின்-சாண்ட்ரா

தமிழ் சின்னத்திரை நட்சத்திர ஜோடி நடிகர் ப்ரஜின் மற்றும் சாண்ட்ரா. அவர்களுக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது.

https://www.instagram.com/p/BxXscFMFRfp/

அது பற்றி அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். ஆனால் இதுவரை குழந்தைகள் போட்டோவை வெளியிடவில்லை.

https://www.instagram.com/p/ByiHTzanGit/?utm_source=ig_embed

இந்நிலையில் ப்ரஜின் இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ பதிவிட்டுள்ளார். அதில் சாண்ட்ரா தன் இரண்டு குழந்தைகளையும் தோளில் வைத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி லைக்குகள் குவிந்து வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.