தனது உணவை திருடியதற்காக வாலிபரை மோசமான வார்த்தையால் திட்டிய சன்னி லியோன்!

சன்னி லியோன் பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி புயல். இவர் தற்போது தென்னிந்திய மொழி படங்களிலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி வருகின்றார்.

இந்நிலையில் சல்மான்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த பாரத் படத்திற்கு சென்றுள்ள சன்னி லியோன். அப்பட இடைவெளியின் போது நண்பர்களுடன் ஜாலியாக எடுத்து கொண்ட வீடியோ ஒன்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் சன்னி லியோன் தனது பாப் கார்ன்னை எடுத்ததற்காக தனது நண்பரை மோசமான f-வார்த்தையால் திட்டியுள்ளதால் இந்த வீடியோ தற்போது அவரது ரசிகர்களால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.