’அதைக்’ கற்றுகொண்ட பிறகு தான் திருமணம்: தமன்னா

நடிகை தமன்னா நடித்து சென்ற வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தேவி 2.
அதில் தமன்னா மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார் என்று பரவலாக பேசப்பட்டது.

https://www.instagram.com/p/BySDNKzBFLj/

இந்நிலையில் நடிகை தமன்னா நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்பொழுது நிருபர்கள் திருமணம் குறித்துக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தமன்னா, நான் நீச்சல் கற்றுக் கொண்ட பிறகுதான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறினார்.

View this post on Instagram

#GQBestDressed

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks) on

இதையடுத்து நிருபர்கள் ’தேவி 2’ படத்தில் நீங்கள் கவர்ச்சியாக நடித்தது பரவலாக பேசப்படுகிறதே என்று கேட்டனர். அதற்கு, அவர் “கதைக்குத் தேவைப்பட்டதால் அப்படி நடித்தேன்” இவ்வாறு தெரிவித்தார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.