தென்னிந்திய சினிமாவில் உலகளவில் முதல் நாள் வசூல்! உச்சத்தில் இருப்பது இவர் தான்! லிஸ்ட் இதோ

சினிமா வசூலில் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரங்கள் மிகுந்த கவனத்துடன் பார்க்கப்படுகிறது. உலகம் முழுக்க இந்திய சினிமா படங்களுக்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு, பவன் கல்யாண், பிரபாஸ், சிரஞ்சீவி என வசூலில் உச்சத்தில் இருக்கிறார்கள்.

படங்களை பொறுத்தவரை நம் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தின் 2.0, கபாலி, விஜய் நடித்த சர்கார் மெர்சல் படங்கள் பெரும் வசூலை அள்ளி சாதனை படைத்தன.

தற்போது உலகளவில் முதல் நாள் வசூலில் தென்னிந்திய நடிகர்களின் படங்கள் எவ்வளவு வசூல் செய்தன, முதல் நிலையில் இருப்பது யார் என பார்க்கலாம்…

பாகுபலி 2 : ரூ 213 கோடி

2.0 : ரூ 110 கோடி

கபாலி : ரூ 87.5 கோடி

சர்கார் : ரூ 73.45 கோடி

பாகுபலி : ரூ 71 கோடி

அஞ்ஞாதவாசி : ரூ 63.6 கோடி

BAN : ரூ 60.1 கோடி

அரவிந்த சம்மேதா : ரூ 56.7 கோடி

மஹரிஷி : ரூ 51 கோடி

கைதி நம்பர் 150 : ரூ 50.4 கோடி

மெர்சல் : ரூ 50.3 கோடி

ஸ்பைடர் : ரூ 50.1 கோடி


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.