பெரிய ஆபத்தில் சிக்கினாரா சீரியல் நடிகை ஆல்யா மானசா?- அவரது காதலன் சஞ்சீவின் பதிவு

சீரியல் நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் ஆல்யா மானசா. சிங்கிளாக சினிமா துறைக்குள் வந்து இப்போது மிங்கிள் ஆகிவிட்டார்.

அவரது காதலர் யார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ராஜா ராணி சீரியல் நாயகன் சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடி என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். பிரபலங்கள் பற்றி வதந்திகள் வருவது வழக்கமான விஷயம் தான்.

https://www.instagram.com/p/BySbxDwnCX-/?utm_source=ig_embed

சமீபத்தில் ஆல்யா குறித்து ஒரு தவறான தகவல் வர அதைப்பார்த்த சஞ்சீவ் இதுபோல் வதந்திகளை ஏன் கிளப்புகிறீர்கள், இதனால் உங்களுக்கு என்ன வரப்போகிறது என பதிவு செய்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.