ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ்2 நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் ஐஸ்வர்யா தத்தா.

இவர் நடிகர் நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா சமீபத்தில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து அனைத்து ரசிகர்களும் திட்டி வருகின்றனர், நீ அழகே இல்லை எனவும் கூறிவருகிறார்கள்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.