அட்லீ மனைவி பிரியாவை வறுத்தெடுக்கும் நெட்டீசன்கள்… காரணம் இந்த வீடியோ தான்

தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனர்களின் வரிசையில் இருப்பவர் இயக்குனர் அட்லீ. இவரின் இயக்கத்தில் வெளியான ராஜாராணி, மெர்சல், தெறி போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தர தற்போது இவர் தளபதி விஜயுடன் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்ட படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

https://www.instagram.com/p/Bs4-Ul7BVoS/

இந்நிலையில் அட்லீயின் மனைவியான பிரியா அட்லீ தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிநாட்டில் எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

https://www.instagram.com/p/ByCcnr-h9P8/

அந்த வீடியோவில் அவர் படி ஏறும் போது, பியானோவில் இருந்து வரும் சத்தம் போன்று ஒவ்வொரு படி ஏறும் போது வந்தது. அப்படி அவர் கீழே இறங்கிய போது, அவர் அணிந்திருந்த பேண்ட் தான் இப்போது இணையவாசிகளுக்கு மீம்ஸாக அமைந்துள்ளது.

அதில் அவரின் பேன் முக்கால் பாதி கிழிந்திருந்தது. இதனால் இதைக் கண்ட இணையவாசிகள் ஏன் பேண்ட் கூட இல்லையா ப்ரியா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.