தமிழ் ராக்கர்ஸ் மூலம் என் படத்தை பார்க்கலாம்..!! பிரபல நடிகர் அனுமதி..!!


எச்.வொனோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தீரன் அதிகாரம் ஒன்று.

இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தை பார்த்துவிட்டு காவல் அதிகாரிகள் பலர் பாராட்டியுள்ளனர்.

முக்கியமாக வழக்கில் சம்மந்தப்பட்ட அதிகாரி படம் பார்க்கும் போது நெகிழ்ச்சியாக இருந்தது என படக்குழுவை பாராட்டியுள்ளார்.

இயக்குனர் வினோத்தின் முதல் படமே அருமையாக உள்ளது.

இதனையடுத்து உங்கள் படத்தை எங்கள் பகுதியில் பார்க்க முடியவில்லை என ரசிகர் ஒருவர் கூறியுள்ளார்.

தீரன் அதிகாரம் படத்தி தமிழ் ராக்கர்ஸில் கூட பாருங்கள். அதற்கு ஈடாக எங்கள் பெயரைச் சொல்லி யாருக்காவது பணத்தை தானமாக கொடுத்து விடுங்கள் என்று பேசியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#