முன்னணி நடிகர்களுக்கு வந்த சோதனை..!! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!!


தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் என்றால் ரஜினி, விஜய் தான். பாக்ஸ் ஆபிஸை பொறுத்தவரை இவர்கள் படங்கள் படைக்கும் சாதனைக்கு எல்லையே இல்லை.

இந்த நிலையில் ரஜினி, விஜய் இருவருமே அரசியலுக்கு வருவதாக பல வருடமாக கூறி வருகின்றனர். விஜய்யும் அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.

ஆனால், கமல் வெளிப்படையாக அடுத்த தேர்தலில் களம் இறங்குவதாக கூற, தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்று பிரமாண்ட கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.

இதில் ரஜினி, கமல், விஜய் இவர்களில் யார் அரசியலுக்கு வரவேண்டும் என்று கேட்க, 45% பேர் கமல் தான் வரவேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதோடு ரஜினிக்கு வெறும் 18% மற்றும் விஜய்க்கு 14% தான் வாக்குகள் வந்துள்ளது, கமலை விட அதிக ரசிகர்கள் பலம் கொண்ட நடிகர்கள் இப்படி பின்னடைவை சந்தித்தது பலருக்கும் ஷாக் தான்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#