பிக்பாஸ்-3 வீட்டிற்குள் போகும் முதல் போட்டியாளர் இவர் தான், உறுதியான தகவல் இதோ

பிக்பாஸ் போட்டி ரசிகர்களிடம் செம்ம பேமஸ். இந்த நிகழ்ச்சி வருடாதோறும் ரசிகர்களை செம்ம குஷிப்படுத்தி வருகின்றது.

ஏனெனில் எப்போதுமே பக்கத்து வீட்டில் என்ன நடக்கின்றது என்று பார்க்கும் ஆர்வம் நம்மிடையே இருக்க, அதை இந்த நிகழ்ச்சி மேலும் சுவாரஸ்யப்படுத்துகின்றது.

இந்நிலையில் தற்போது கிடைத்த தகவல் படி இப்போட்டியில் கலந்துக்கொள்ளும் ஒரு போட்டியாளர் பெயர் உறுதியாகியுள்ளது.

ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்த மதுமிதா இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவுள்ளதாக முன்னணி வார இதழ் தெரிவித்துள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.