சன் டிவி சீரியலில் அதிரடியாக களமிறங்கிய கோவைசரளா… !

தமிழ் மட்டும் இல்லாது இந்திய அளவில் மிக பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓன்று சன் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சியின் இந்த பிரமாண்ட வளர்ச்சி மிக முக்கிய காரணங்களில் ஓன்று அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான்.

இல்லத்தரசிகள் மட்டுமே சீரியல் பார்த்த காலம் மாறி இளைஞர்கள், இளம்பெண்கள் என அணைத்து தரப்பு மக்களும் தற்போது சீரியல் பார்க்க தொடங்கிவிட்டனர். அதேபோல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

தற்போது அருந்ததி என்ற புது சீரியல் வெளியாகவுள்ளது. பேய், பூதம், மாயம், மந்திரத்தை அடிப்படையாக கொண்டதாக இந்த தொடர் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடரில் நடிகை கோவை சரளா நடிக்கயுள்ளார். இவர் போய் படங்களில் நடித்து காமேடியில் கலக்கியது குறிப்பிடத்தக்கது. இவர் நடித்த காஞ்சனா அனைத்து பாகங்களிலும் நடித்துள்ளார்.

இந்த புது தொடர் ஒளிபரப்பாகும் நேரம் குறித்து நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த தொடர் இன்று இரவு 10 முதல் ஒளிபரப்பாகயிக்கிறது. நந்தினி சீரியல் போல அருந்ததி தொடர் வெற்றி பெற வாழ்த்துவோம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.