ஒழுங்காக ஆடை அணிய சொன்ன ரசிகர்.! மோசமான புகைப்படத்தை பதிவிட்டு பதில் கொடுத்த பேட்ட நடிகை.!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘பேட்ட’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக இந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

இவர் பிரபல ஒளிப்பதிவாளர் கே யு மோகன் என்பவரின் மகள் ஆவார். ஆரம்பத்தில் ஒரு சில மலையாளப் படங்களில் நடித்து வந்த இவர், ஒரு ஹாலிவுட் நடித்து கூட நடித்திருக்கிறார். ஆனால், இவர் தமிழில் அறிமுகம் ஆனது என்னவோ சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தின் மூலம் தான்.

https://www.instagram.com/p/BxZRRgngb_m/

இதுவரை மலையாளம், ஹிந்தி, கன்னடம் என்று பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். 26 வயதே ஆன இந்த இளம் நடிகை அடிக்கடி தனது இந்த வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

https://www.instagram.com/p/BxX09MfAzFc/

அந்த வகையில் சமீபத்தில் இவர் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர்’கொஞ்சம் அடக்கமான பெண்ணை போல ஆடை அணியுங்கள் ‘என்று கமெண்ட் செய்திருந்தார். அந்த ரசிகருக்கு ‘என்று விதமாக படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இந்த அடக்கம் போதுமா என்று நக்கலாக கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.