வித்யாசமான புகைப்படத்தால் ஷாக் கொடுத்த நடிகர்..!! எதற்காக தெரியுமா..?


தமிழ் சினிமாவில் எல்லோரும் வித்தியாசமான முயற்சிகளை தேடி ஓடுகின்றனர்.

கமல், விக்ரம், சூர்யா போன்ற நடிகர்கள் படத்திற்கு படம் வித்தியாசமாக நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தாரை தப்பட்டை, மருது ஆகிய படங்களில் வில்லனாக நடித்து அசத்தியவர் ஆர்.கே.சுரேஷ்.

இவர் பில்லா பாண்டி என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

அதோடு அடுத்து shikkari shambhu என்ற படத்தில் இவர் ஏற்று இருக்கும் கதாபாத்திரம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

70 வயதிற்கு மேற்பட்ட முதியவராக இதில் நடிக்கவிருக்கின்றாராம். இந்த புகைப்படத்தை இவரே வெளியிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#