முதல் முறையாக கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் டிவி சீரியல் நடிகை! ஷாக் ஆன ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் சரவணன் மீனாட்சி புகழ் மிர்ச்சி செந்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.

அண்ணன், தம்பி குடும்பம் தொடர்பான கதையை கொண்டு சீரியல் நகர்ந்து வருவதால், ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் இந்த சீரியலை அதிகம் பார்த்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/BxJ338HAAyh/

இந்ந சீரியலில் செந்திலின் ஒரு கேரக்டருக்கு ரக்‌ஷாஹோலா என்பவர் ஜோடியாக நடித்திருப்பார். பார்க்க சின்ன பொண்ணு போன்றே இருக்கும் இவருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

ஒரு சிலர் சமூகவலைத்தளங்கள் வழியாக காதலைக் கூட சொன்னதுண்டு.

https://www.instagram.com/p/Bw8T39SAlvG/

இந்நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய முதலாம் ஆண்டு திருமண நாள் என்று கூறி கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

இதைக் கண்ட இணையவாசிகள் இவருக்கு கல்யாணம் ஆகிடுச்சா நம்பவே முடியவில்லையே என்று ஷாக்கில் உள்ளன.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.