கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சுஜா வருணி.!

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்தவர் சுஜா வருணி. தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் கலைஞராக இருந்த இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
https://www.instagram.com/p/Bw2UqI5lui1/

தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய “சிங்கக்குட்டி” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவாஜி தேவ் . அந்த படத்திற்கு பின்னர் “புதுமுகங்கள் தேவை”, “இதுவும் கடந்து போகும்” போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
https://www.instagram.com/p/Bwqxy4WlXyo/

மேலும், நடிகை சுஜா வருணி, சிவாஜி தேவ்வை நீண்ட வருடங்களாக காதலித்து வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சம் வெறுப்பை சம்பாதித்த சுஜா, திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் அடங்கி குடும்ப பெண்ணாக மாறியுள்ளார். திருமணம் முடிந்து சில மாதங்கள் ஆன நிலையில் தற்போது சுஜா கற்பமாக இருக்கிறார். அதனை அவரே புகைப்படத்தின் மூலம் தெரிவித்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.