ஐபிஎல் பார்க்க சென்ற வரலக்ஷ்மி.! டீ ஷர்ட்டை பார்த்து மெர்சலான ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான வரலட்சுமி சரத்குமார் நேற்று சென்னையில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச் பார்க்க சென்றிருந்தார்.

இவர் தோனியின் தீவிர ரசிகை என்பதால் எங்க தல தோணி என பொறிக்கப்பட்டு இருந்த உடையை அணிந்து சென்றுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த தோணி ரசிகர்கள் வரலட்சுமியை கொண்டாடி வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.