கவர்ச்சி உடையில் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ்! வைரலாகும் புகைப்படம்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் கடைசியாக நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் தான். அப்படி இருக்க இவரது கவர்ச்சி புகைப்படம் இணைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இவர் நல்ல நடிப்புள்ள கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை குறிப்பாக தர்மதுரை, வடசென்னை, செக்க செவந்த வானம் இப்படி குறிப்பிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட்டில் அவர் அனிந்து இருக்கும் உடை கவர்ச்சியாக உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.