டாப்சீயா இது? அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் ஆடுகளம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானவர் டாப்ஸீ. இவர் தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இடம் பிடித்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் ஒரு படத்தில் 60 வயது முதியவராக நடிக்க உள்ளார். அதற்கான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

சீரியல் நடிகை சந்தோஷிக்கு சர்ப்ரைஸாக நடந்த வளைகாப்பு – வெளியான புகைப்படங்கள்.!

இதனை பார்த்த ரசிகர்கள் டாப்ஸீயின் முயற்சியை பாராட்டி வருகின்றனர். திரையுலக பிரபலங்களும் டாப்ஸீக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த புகைப்படங்கள் இதோ உங்களுக்காக


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.