ஸ்டைலில் தாத்தாவுக்கு டப் கொடுக்கும் பேரன் – சௌந்தர்யா ரஜினிகாந்த ட்வீட்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவருக்கு விசாகன் என்பவருடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் தன்னுடைய மகன் காரில் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ட்வீட் செய்துள்ளார்.

https://twitter.com/soundaryaarajni/status/1117021524093882368

அந்த டீவீட்டில் மகனின் ஸ்டைலை பார்த்து வியப்பதாகவும் சூப்பர் ஸ்டாரின் ரத்தம் என்பது குறித்து அதே ரத்தம் அப்படி தானே இருக்கும் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

ரசிகர்களும் இந்த டிவீட்டை பார்த்து சோ கியூட் என கமெண்ட்டடித்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.