கர்பமாக இருக்கும் எமி ஜாக்சன் செய்த செயலை பாருங்கள்! வைரலாகும் வீடியோ..!

நடிகை எமி ஜாக்சன் தற்போது கர்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். திருமணத்திற்கு முன்பே அவர் குழந்தை பெறவுள்ளது பற்றி சிலர் விமர்சித்தாலும், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தன் காதலருடன் துபாய்க்கு சுற்றுலா வந்துள்ள எமி ஜாக்சன் பிகினி உடையில் கோல்ப் விளையாடியுள்ளார். அது மட்டுமின்றி எமி ஒர்கவுட் செய்யும் விடியோவும் வெளியாகியுள்ளது. கர்பமாக இருக்கும்போது உடற்பயிற்சி செய்வதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/BwJpKbqBNPs/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again