உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கத்ரினா கைப்! வைராலாகும் புகைப்படம்..!

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கத்ரினா கைப், இவரது புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

கத்ரினா கைப் தனது பதினான்காம் வயதில் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்ததன் மூலம் விளம்பர உலகத்தில் தனது முதல் பயணத்தை தொடங்கினார்.

https://www.instagram.com/p/Bv50RtPAghy/

கேட்ரீனாவின் மாடலிங் பணியைப் பார்த்து ரசித்த இலண்டனைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் கெய்ஸாத் கஸ்டாட், அவரைத் திரைப்பட நட்சத்திரமாகக் கண்டெடுத்து தனது திரைப்படமான பூம் (2003) படத்தில் வாய்ப்புக் கொடுத்தார். இதன் பிறகு மும்பைக்கு இடம் பெயர்ந்த கேட்ரீனாவுக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்தன.

https://www.instagram.com/p/Bv55d4wgVEN/

இந்நிலையில் தற்போது கேட்ரீனா புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. இதில் அவர் படு கவர்ச்சியாக நீச்சல் உடையில் உலாவருகிறார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.