செந்தில் – ராஜலக்ஷ்மியாலயே ஏர் புடிக்க முடியாலயாம்.! வீடியோவை பாருங்க!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பெரும் பிரபலமடைந்த செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதியர்ககளுக்கு அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சினிமாவில் பின்னணி பாடகருக்கான வாய்ப்பு பெரிய அளவில் கிடைத்தது.

சூப்பர் சிங்கர் டைட்டில் கார்டை வென்றதும் செந்திலுக்கு எக்கச்சக்க படத்தில் பாடும் வாய்ப்பு அடுத்தடுத்து கிடைத்தது. இந்நிலையில் தற்போது இவர்கள் இருவருமே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்று வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு தம்பதிகள் பங்கு பெற்றாலும் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான ஜோடியாக செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தான் தென்படுகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் நடந்த அந்நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் நிலத்தை உழும்படி போட்டி ஒன்றை வைத்தனர். இதில் கலந்துகொண்ட செந்தில் மற்றும் ராஜலக்ஷ்மியின் வீடியோ இணயத்தில் வைரலாகிவருகிறது

View this post on Instagram

#mrmrschinnathirai @vijaytelevision

A post shared by VIJAY TV REALITY SHOWS (@vijaytvrealityshows) on