இவங்கதான் காஞ்சனா 3 ‘வேதிகாவோ’? வைரலாகும் புகைப்படம்..!

அர்ஜூன் ஜோடியாக ‘மதராஸி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வேதிகா. அதையடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான ‘முனி’ படத்தில் அவருக்கு நடித்தார் வேதிகா. இந்தப் படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிர்களிடம் மேலும் பிரபலமானார்.

https://www.instagram.com/p/BvyZyGbl3yK/?utm_source=ig_embed

நடிகை வேதிகா, தற்போது மீண்டும் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ‘காஞ்சனா 3’ படத்தில் இணைந்து நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் தற்போது நடிகை வேதிகா கொஞ்சம் கவர்ச்சி கலந்த கியூட் லுக்கில் புகைப்படம் ஒன்றினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.