தளபதி63 படப்பிடிப்பு தளத்தில் விலையுயர்ந்த காரில் வந்த விஜய் – வைரலாகும் வீடியோ

நடிகர் விஜய் தளபதி 63 படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார். விஜய் நடக்கும் இடத்தில் அவரை பார்ப்பதற்காகவே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் கூடிவிடுகிறது.

இன்று விஜய் விலையுயர்ந்த காரில் ஷூட்டிங்கிற்கு வந்துள்ளார். தன்னை பார்ப்பதற்காக காத்திருந்த அனைவரையும் பார்க்க காரில் இருந்து இறங்கி கையசைத்து விட்டு சென்றுள்ளார்.

அந்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.