விருது விழாவில் இளம் நடிகைக்கு லிப் லாக் முத்தம்! வைரலாகும் வீடியோ

சினிமாவில் இப்போதெல்லாம் படங்களில் லிப் லாக் முத்தக்காட்சிகள் எப்படியாவது இடம் பெற்றுவிடுகிறது. அது பலரின் கவனத்தையும் ஈர்த்துவிடுகிறது.அதே வேளையில் சினிமாவில் சில நிஜ காதல் ஜோடிகளும் இருக்கிறார்கள்.

அதில் ஒன்று நடிகர் ரன்வீர் கபூர் மற்றும் நடிகை ஆலியா பட் ஜோடி. இருவரும் அண்மையில் Zee Cine Awards 2019 ல் கலந்து கொண்டனர். இதில் கூட்டத்தில் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது முத்தம் கொடுப்பது போல எதார்த்தமான அசைவுகள் அமைய அது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. 2 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இதை ரசித்துள்ளனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.