திருமணத்திற்கு பின் வந்த ஆர்யா-சயீஷாவின் ஜோடியான புகைப்படம்..!

தமிழ் சினிமாவின் புதிய ஜோடி ஆர்யா-சயீஷா. இவர்களது திருமணம் செய்தி அதிரடியாக வெளியாக திருமணமும் அழகாக நடந்து முடிந்தது.

ஆனால் அவர்களது திருமணத்தில் பிரபலங்கள் பலரை காண முடியவில்லை என்பது ரசிகர்களின் பெரிய ஏக்கமாக இருந்தது. சயீஷா திருமணம் முடிந்ததும் ஹனிமூன் சென்றபோது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் ஷேர் செய்திருந்தார்.

அதன்பிறகு இருவரின் புகைப்படங்கள் ஒன்றாக வெளியாகவில்லை, இந்த நிலையில் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆர்யா அந்த புகைப்படத்தில் மாலை அணிந்தவாறு காணப்படுகிறார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.