பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள் – புகைப்படத்தை பாருங்க.!

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா. இந்த படத்திற்கு பிறகு பாலிவுட் சினிமாவிற்கு சென்று முன்னணி நடிகையாகி விட்டார்.

சமீபத்தில் தான் இவர் தன்னுடைய வெளிநாட்டு காதலரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து கொண்டிருக்கிறார்.

https://www.instagram.com/p/BvNnGlMH_–/

தற்போதும் கூட தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொசு வலை போன்ற ஒரு உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் கேலி கிண்டலுக்கு உள்ளாகி வருகிறார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.