10 ஆம் வகுப்பிலேயே அதை செஞ்சிட்டேன்! கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் சொன்ன யாஷிகா! அதிர்ச்சியான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமான யாஷிகா கமல்ஹாசனின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டியெல்லாம் பேசப்பட்டார்.

அதன் பின்னர் சில படங்களில் தலை காட்டி வரும் யாஷிகா.. சமுக வளையதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஒரு நாளும் மறந்ததில்லை

மேலும் இவர் சமீபத்தில் இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் லைவாக சேட் செய்தார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களது எடையை கட்டுப்படுத்த சர்ஜரி செய்தீர்களா என கேட்டதற்கு நான் 62 கிலோ என்னை போய் சர்ஜரி செய்தீர்களா? என கேட்கறீங்களே என சிரிப்புடன் பதிலளித்திருந்தார்.

அதே போல் இன்னொரு ரசிகர் உங்க தொப்புளில் எப்போது வளையம் போட்டீர்கள் என கேட்டுள்ளார். அதற்கும் யாஷிகா சற்றும் தயக்கமில்லாமல் அதெல்லாம் 10-வது படிக்கும் போதே பண்ணிட்டேன் என பதிலளித்து ரசிகரை ஷாக்காக்கியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.