முதல் முறையாக வெளியான பரத்தின் இரட்டை குழந்தைகளின் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பரத். இந்த படங்களுக்கு பிறகு பல வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் தற்போது பெரிய அளவில் வாய்ப்புகள்இல்லை.

இறுதியாக இவரது நடிப்பில் பொட்டு என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த படத்திற்கும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை

தன்னுடைய இளம் வயது தோழி ஜெஸ்ஸியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தன.

தற்போது இவர்களது இரட்டை குழந்தைகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/Bu5kIRTnMTl/?utm_source=ig_embed