இவர் தான் சுனைனாவின் காதலரா.! அவரே வெளியிட்ட புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் சுனைனா. இந்த படத்திற்கு பிறகு வம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

மேலும் இவர் தற்போது வெப் சீரிஸ் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

From the archives

A post shared by Sunainaa (@thesunainaa) on

இதனை பார்த்த ரசிகர்கள் நீங்களும் கமிட்டட்டா? இவர் தான் உங்களது காதலரா? என் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.