இதெல்லாம் தேவையா? – படு கவர்ச்சி உடையில் ரித்திகா சிங்.!


தமிழ் சினிமாவில் இறுதி சுற்று படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானவர் ரித்திகா சிங். குத்து சண்டை வீரரான இவர் அடிக்கடி சமூக வளையதளங்களில் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போதும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன பிரச்சனை சென்று கொண்டிருக்கிறது இப்பொது போய் இதெல்லாம் தேவையா என திட்டி தீர்த்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.