வதந்திகளை நம்ப வேண்டாம்..!! லட்சுமி குறும்பட கதாநாயகி வேண்டுகோள்..!!!


லட்சுமி குறும்பட நாயகி பற்றி வெளியான வதந்திகள்.! யாரும் நம்ப வேண்டாம் என லட்சுமி பிரியா வேண்டுகோள்.!!

சமீபத்தில் வெளியான லட்சுமி குறும்படத்தை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து இருக்க முடியாது.

இந்நிலையில் அந்த குறும்படத்தில் லட்சுமியாக நடித்த லட்சுமி பிரியா பற்றி தற்போது வதந்திகள் பரவியுள்ளது.

இது பற்றி அவர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது என்னை பற்றி வதந்தி பரவியுள்ளது ஆனால் நான் பாதுக்காப்பாகவும் நலமாகவும் உள்ளேன் .

உங்களின் அக்கறைக்கு நன்றி என்று லட்சுமி பிரியா டுவிட் செய்துள்ளார்.

நான் இது போன்ற வதந்திகளை நம்ப மாட்டேன் லட்சுமியால் உங்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் வரும் என்று தெரியும் கவலைபட வேண்டாம் என ஒருவர் ஆறுதல் கூறியுள்ளார்.

லட்சுமி பிரியாவின் டுவிட்டை பார்த்த ரசிகர்கள் ஒரு வேளை இது பப்ளிசிட்டியா என்று கேட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#