ஸ்டைலில் அப்பாவை மிஞ்சிய குட்டி தல – வைரலாகும் ஆத்விக்கின் புகைப்படங்கள்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து தற்போது குட்டி தல ஆத்விக்கின் புகைப்படங்களும் அதே அளவிற்கு வைரலாகி வருகிறது.

தன்னுடைய அம்மாவை மிஞ்சும் அளவிற்கு கோர்ட் ஷூட்டிலும் பைலட் உடையிலும் செம கியூட்டாக கெத்தாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.