பிரபல தொகுப்பாளிக்கு மீண்டும் திருமணம் நடத்திவைத்த தொலைக்காட்சி- ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

பிரபல தொலைக்காட்சி சேனலான சன் நெட்ஒர்க்கில் தொகுப்பாளியாக இருந்து வந்தவர் மணிமேகலை. இவர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

குறிப்பாக பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காததால் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் தற்போது ஜோடியாக சேர்ந்து Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர்.

இவர்களது திருமணம் ரகசிய திருமணமாக நடந்ததால் விஜய் டிவி தற்போது மீண்டும் திருமணம் செய்து வைக்க உள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.