கல்யாணம் ஆகவில்லை என நாடகமாடிய நடிகை – வீடியோவால் அம்பலமான உண்மை.!


கடந்த சில தினங்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிரச்சனை என்றால் அபி சரவணன் மற்றும் அதிதி மேனன் திருமணம் குறித்த சர்ச்சை தான்.

சின்னத்தம்பி சீரியல் நாயகிக்கு 2-வது திருமணம் – மாப்பிள்ளை கூட இவர் தான்.!

சமீபத்தில் நடிகை அதிதி மேனன் எனக்கும் அபி சரவணனுக்கு திருமணமாகவில்லை. அவர் தவறான மனிதர் என போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து அபி சரவணன் எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று விட்டது என கூறி அதற்கான சான்றிதழ்களையும் ஆதாரமாக காட்டி இருந்தார்.

இந்நிலையில் தற்போது அபி சரவணனும் அதிதி மேனனும் ஒரு அறையில் ரகசிய திருமணம் செய்து கொண்ட வீடியோ இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

இதனால் எங்களுக்கு திருமணமாகவில்லை என நாடகமாடியது தெரிய வந்துள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.