40 வயதில் படு கவர்ச்சி.. ரசிகர்களை கிறங்கடித்த பூமிகா – வைரலாகும் புகைப்படம்.!

யூ டர்ன் போன்ற படங்களில் குணச்தித்ர வேடங்களில் நடித்தவர் தற்போது ஹீரோயின் கதையம்சம் கொண்ட கதைகளை கேட்டு வருகிறாராம். இதற்காக உடல் எடையை குறைத்தும் உள்ளாராம்.

இதோடு, லேட்டஸ்ட்டாக எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதை கண்ட பலர் அவரை பாராட்டி வரவேற்றாலும், சிலர் 40 வயதில் இதெல்லாம் தேவையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். பூமிகா, நயன்தாராவுடன் கொலையுதிர் காலம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.