பிப்ரவரி 21,22-ல் மோதி கொள்ளும் 5 படங்கள் ..!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு படங்களாவது ரிலீஸாவது வழக்கமான ஒன்று. ஆனால் சில சமயங்களில் பல படங்களும் ரிலீசாகும்.

அப்படி இந்த வாரமும் மொத்தம் 5 படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவை என்னென்ன தெரியுமா?

1. டூ லெட் ( பிப்ரவரி 21 )

2. கண்ணே கலைமானே

3. LKG

4. பெட்டி கடை

5. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.