மீண்டும் மோசமான கவர்ச்சியில் அக்ஷராஹாசன்

தமிழ் சினிமாவின் ஜாம்புவான் நடிகரான கமல்ஹாசனின் இளைய கமல் அக்ஷராஹாசன். முதலில் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமான இவர் தமிழில் அஜித்தின் விவேகம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் தயாரித்துள்ள கடாரம் கொண்டான் என்ற படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவர் தற்போது கிளாமர் அண்ட் ஸ்டைல் என்ற பெயரில் நடந்த விருது விழா ஒன்றிற்கு கவர்ச்சியான உடையில் சென்று ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

அங்கு எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.