18 கோடி பேர் பார்த்து சாதனை படைத்த ரௌடி பேபிக்கு ராமரால் வந்த சோதனை.!

விஜய் டிவி-யின் `அது இது எது?’, `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்கள் பலர். சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் உள்பட பலரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த வகையில் என்னமா உள்பட பண்றீங்களேம்மா’ ராமர் முக்கியமானவர். அந்த கேரக்டராகவே மாறி சிரிக்கவைக்கும் இவர், இப்போது திரைப்படங்களிலும் நடித்துவருகிறார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் இல்லாத நிகழ்ச்சியே இல்லை என்று தான் கூற முடியும். தற்போது இவர் ஆண்ட்ருவுடன் சேர்ந்துசகல முடியும். ரகள என்ற நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார். ராமரின் ஸ்பெசாலிட்டியே ஹிட்டான பாடலை கலாய்ப்பது தான்.

அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம்பெற்ற பாடலை மரண கலாய் கலாய்த்துள்ளார் ராமர். இந்த பாடல் யூடுயுபில் இதுவரை ராமர். பார்க்கப்பட்டு சாதனை படைத்த பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.