விஜய்க்கு தான் ரசிகர்கள் அதிகம் – பிரபல சீரியல் நடிகர்

பிரபலங்களின் அனைத்து பேட்டிகளிலும் விஜய், அஜித் பற்றிய கேள்விகள் தவிர்க்க முடியாத ஒன்று ஆகிவிடுகிறது.அப்படிதான், கல்யாண் முதல் காதல் வரை சீரியலின் மூலம் பிரபலமான நடிகர் அமித். அவரிடம் ,தல, தளபதி இதில் யாருக்கு அதிகம் ரசிகர்கள் இருப்பார்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு அவர், சொல்லவே முடியாது. ஒவ்வொரு படமும் வெளிவரும்போது பயங்கரமான மாஸாக இருக்கும். ஊரே திருவிழா போல் இருக்கும். ஆனால் நான் நினைக்கிறேன் தளபதிக்கு தான் அதிக ரசிகர்கள் இருப்பார்கள்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.