பிரபல நடிகைக்கு யுனிசெஃபில் கிடைத்த அங்கிகாரம்..!!! என்ன தெரியுமா..?


ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃபின் பிரபல தூதராக நடிகை த்ரிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சரி சமமாக அனைத்து முன்னனி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தவர்.சென்னையை பூர்வீகமாக கொண்ட தெளிவான தமிழ் பேசும் சிறந்த நடிகை.

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக இருப்பவர் த்ரிஷா. முன்னணி ஹீரோக்கள் பலருடன் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் ‘சதுரங்க வேட்டை 2′ அரவிந்த் சுவாமியுடனும், தற்போது ’96’ விஜய் சேதுபதியுடனும் நடித்துவருகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#