4வது முறையாக சின்னத்திரை நடிகையை திருமணம் செய்த நடிகர்

பிரபலங்கள் திருமணம் என்றாலே ரசிகர்களுக்கு சந்தோஷமான விஷயம். அப்படி பிரபல சின்னத்திரை ஜோடிகளின் திருமணம் நேற்று சிம்பிளாக நடந்துள்ளது.

மலையாள தொலைக்காட்சியில் சீதா என்ற தொடரில் நடிப்பவர்கள் ஆதித்யன்-அம்பிலி தேவி.

இவர்கள் கொல்லத்தில் உள்ள கொட்டி தேவி கோவிலில் உறவினர்கள் சூழ திருமணம் செய்து கொண்டனர்.

ஆதித்யனுக்கு இது நான்காவது திருமணமாம், அதேபோல் அம்பிலிக்கும் இது இரண்டாவது திருமணம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.