சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சிக்கு இறங்கிய நடிகை..!!


நடிகை வேதிகா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளிலும் நடித்து வருகிறார்.

தற்போது தமிழில் அவருக்கு காஞ்சனா 3 மட்டும் கைவசம் உள்ளது மற்ற மொழிகளில் ஹோம் மினிஸ்டர், கொழிதன் கச்சன் ஆகிய படங்களில் நடிக்கப்பதற்கு கமிட்டாகி உள்ளார்.

பொதுவாக வாய்ப்பு இல்லாத நடிகைகள் தங்கள் கவர்ச்சிப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருவார்கள்.

அதன்மூலம் அவர்களுக்கு ஏதாவது வாய்ப்புகள் அமையும். அதேபோல் நடிகை வேதிகாவும் தன்னுடைய கவர்ச்சிப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் உலா விட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#