தளபதி-63ல் இணைந்த மற்றொரு முன்னணி நடிகர்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி-63 படப்பிடிப்பு பூஜை இன்று போடப்பட்டது. இதில் படக்குழுவினர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார். இது மட்டுமின்றி விவேக் காமெடியில் கலக்கவுள்ளார்.

இதோடு யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ் என பல நட்சத்திரங்கள் இதில் நடிக்கின்றனர்.

தற்போது லேட்டஸ்டாக ஸ்டெண்ட் கலைஞர் சாய் தீனாவும் இப்படத்தில் கமிட் ஆகியுள்ளாராம், இவர் தெறி படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.