அஜித், விஜய் குறித்து பேசிய யுவன்ஷங்கர் ராஜா- அவரே சொன்ன அதிரடி பதில்

அஜித்-விஜய் தமிழ் சினிமாவே கொண்டாடும் பெரிய நடிகர்கள். இவர்கள் படங்கள் வந்தாலே திருவிழா கோலம் தான். தீபாவளிக்கு தளபதி சர்கார் மூலம் கலக்கியதை தொடர்ந்து பொங்கலுக்கு அசத்தி வருகிறார் தல.

இவரின் விஸ்வாசம் படம் எல்லா இடத்திலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அதாவது யாக்கை பட புரொமோஷனில் கலந்துகொண்ட யுவன் ஷங்கர் ராஜாவிடம், தல-தளபதி பட வாய்ப்பு வந்தால் முதலில் யாருக்கு ஓகே சொல்வீர்கள் என்று கேட்க, எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் யுவன் தல என்று கூறுகிறார்.

அதன்படி இப்போது தல 59வது படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை உறுதியாகியுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.