விஸ்வாசம் 3 நாள் தமிழக பிரமாண்ட வசூல், தல அஜித் இது தான்

தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் உலகம் முழுவதும் வெற்றி நடைப்போடுகின்றது. இந்நிலையில் விஸ்வாசம் படம் தல அஜித்தின் பெஸ்ட் என்று அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் விஸ்வாசம் தமிழகத்தில் மூன்று நாட்கள் முடிவில் ரூ 40 கோடி வரை வசூல் செய்துவிட்டது.

போட்டிக்கு ரஜினி படம் இருந்தும் இத்தனை கோடி வசூல் செய்தது, விநியோகஸ்தர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

மேலும், வரும் வாரம் முழுவதும் விடுமுறை என்பதால் கண்டிப்பாக வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறுகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.